ஸ்ரேயாவின் காதல் இதுதானாம்!

DIN

ஸ்ரேயா, எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

சிவாஜி, கந்தசாமி படங்களில் நாயகியாக நடித்து பெரிய வரவேற்பைப் பெற்றார்.

ஆந்த்ரே கோஸ்ஷிவ் என்பவரை 2018-ல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்தத் தோற்றத்தை அதிகம் நேசிக்கிறாராம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்