DIN
வெங்காயத்தில் கார்போஹைட்ரேட், புரதம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், நீர்ச்சத்துக்கள் உள்ளன.
தலைமுடி உதிர்வுக்கு தீர்வாக வெங்காயச் சாறை பயன்படுத்தலாம்.
பொடுகு பிரச்னைக்கு இது சிறந்த தீர்வாக இருக்கும்.
வெங்காயச் சாறு, கற்றாழை ஜெல், தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் தலைமுடி பளபளப்பாகும்.
சருமத்தில் பருக்கள் இருந்தால் வெங்காயச் சாறை தடவலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.