DIN
காதலைச் சொல்ல லிதுவேனியாவில் வில்னியஸ் நகரில் பூக்கூடைகள் விற்பனை...
ருமேனியாவின் புகாரெஸ்ட் நகரில் 'சும்மா' ஒரு நாள் திருமணம் செய்துகொள்ளக் காத்திருக்கும் இணை...
வாஷிங்டனில் வெள்ளை மாளிகை வளாகப் புல்தரையில் காதலர் நாள் அலங்கரிப்பு!
வெள்ளை மாளிகையில் காதலர் தின அலங்கரிப்பு பின்னணியில் படமெடுத்துக் கொள்ளும் பார்வையாளர்கள்!
காதலர் தினத்தில் ரோம் நகரில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டனம் செய்யும் இயக்கத்துக்காகத் திரண்டவர்கள்!
பெண்கள் - பெண் குழந்தைகள் கொலைக்கு எதிராக கென்யாவின் நைரோபி நகரில் திரண்ட பெண்கள்!
கனடாவின் ஹாலிபேக்ஸ் நகரில் ஒரு வாகனத்தில் படிந்திருந்த தூசியில் எழுதப்பட்டிருந்த காதலர் தினச் செய்தி!
துருக்கியில் இஸ்தான்புல் நகரில் இதய வடிவிலான பலூன்களை விற்றுக்கொண்டிருக்கும் ஒருவர்...
ருமேனியாவில் புகாரெஸ்ட் நகரில் 'சும்மா' ஒருநாள் திருமணத்துக்குப் பின் முத்தமிட்டுக் கொள்ளும் இணை!
பாரிஸ் நகரில் ஈபெல் கோபுரப் பின்னணியில் ஒரு தம்பதி
லண்டனி்ல் புகைப்படத்துக்கு போஸ் தரும் இணை!
நியு யார்க் நகரின் டைம்ஸ் சதுக்கத்தில் திருமணத்துக்கு சம்மதித்த காதலியை முத்தமிட்டுக் கொண்டாடும் காதலன்!
ரஷியாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் ஹோட்டல் முன் தற்படம் எடுத்துக்கொள்ளும் இணை!
இஸ்தான்புல்லில் பாஸ்பரஸ் கடற்கரையில் ஓர் இணை!
கான்சாஸ் நகரில் காதல் கண்ணாடி அணிந்திருக்கும் ஒரு பெண்!
பிப். 14 - காதலர் தினத்தைக் கொண்டாடித் தீர்த்தது உலகம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.