தொகுப்பாளினி அஞ்சனாவின் வைரல் புகைப்படங்கள்!

DIN

பல தனியார் தொலக்காட்சிகளில் பணியாற்றியுள்ளார்.

கயல் படத்தின் ஹீரோ சந்திரனை 2016இல் திருமணம் செய்தார்.

இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளார்.

தற்போது அஞ்சனா படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.

காதலர் தினத்தை முன்னிட்டு இந்த படங்களை பகிர்ந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்