புடவையில் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்!

DIN

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ்.

கீர்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான மாமன்னன் படம் உதயநிதிக்கு கடைசி படமாக இருந்தது.

தற்போது பாலிவுட்டில் அட்லி தயாரிப்பில் நடித்து வருகிறார்.

புதுச்சேரியில் படப்பிடிப்பில் இருந்து ஜெயம் ரவியின் சைரன் படத்துக்காக சென்னை வந்தார்.

சைரன் படத்தில் கீர்த்தி சுரேஷ் காவல் அதிகாரியாக நடித்துள்ளார்.

ஜெயம் ரவியின் குடும்பத்தினருடன்.

இசை வெளியீட்டு விழா மேடையில் கீர்த்தி சுரேஷ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்