’கண்கள் ஏதோ தேட....’ அதிதி ராவ்!

DIN

அதிதி ராவ் ஹைதாரி காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.

செக்க சிவந்த வானம், சைக்கோ, சூஃபியும் சுஜாதாவும் படங்களில் நடித்து பிரபலமானார்.

நடிகை அதிதி ராவும் நடிகர் சித்தார்த்தும் காதலித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்