’ஆட்டநாயகன்’ ஜெய்ஸ்வால்!

இந்தியா, இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்துள்ளார் ஜெய்ஸ்வால்.

1877 முதல் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் ஒரே தொடரில் அதிக சிக்ஸர் (20) அடித்த பேட்ஸ்மேன் என்கிற சாதனையை அடைந்துள்ளார்.

இங்கிலாந்து உடனான இரண்டாது டெஸ்டில் தன் முதல் இரட்டை சதத்தைப் பதிவு செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...