முலாம் பழத்தில் இவ்வளவு மருத்துவ குணங்களா?

DIN

நோய்களை தடுக்கக் கூடியது மட்டுமின்றி உடலுக்குப் புத்துணர்வை அளிக்கவல்லது. கோடைக்காலத்தில் முலாம் பழம் அதிகளவில் கிடைக்கும்.

புரதச்சத்து, கார்போஹைட்ரேட், சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, பி, சி ஆகிய சத்துக்கள் உள்ளன.

மூல நோய்க்கு நிவாரணி. வாய்ப்புண், தொண்டைப் புண் குணமாகும். கண்பார்வை அதிகரிக்கும்.

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் முலாம் பழத்தைப் பயன்படுத்தி மில்க் ஷேக் தயாரிக்கலாம்.

கோடை நோய்கள் வராமல் காக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்