பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அனுபமா!

DIN

நடிகை அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் படத்தில் அறிமுகமானார்.

தமிழில் கொடி, தள்ளிப்போகாதே, சைரன் படங்களில் நடித்துள்ளார்.

அனுபமாவை இன்ஸ்டாகிராமில் 1.5 கோடி பேர் பின்தொடர்கிறார்கள்.

தன் பிறந்தநாளைக் கொண்டாட பிப்.18 மொரிஷியஸ் தீவு சென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்