மின்னும் பொன்.. வாமிகா கேபி!

DIN

பாலிவுட் நடிகை வாமிகா கேபி மாலை நேரத்து மயக்கம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

சமீபத்தில் இவர் நடித்த ஜுப்ளி, குஃபியா ஆகிய படங்கள் பெரிய கவனத்தைப் பெற்றன.

தற்போது, ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி படத்தில் நடித்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்