இந்தியாவில் மிஸ் உலக அழகிப் போட்டி

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியாவில் மிஸ் உலக அழகிப் போட்டித் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ANI

மிஸ் உலக அழகிப் போட்டி இந்திய தலைநகர் புது தில்லியில் நேற்று தொடங்கியிருக்கிறது.

ANI

சுமார் 28 ஆண்டுகளுக்குப் பிறகு மிஸ் உலக அழகிப் போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது.

ANI

120 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் இந்தியாவில் குவிந்துள்ளனர்.

ANI

புது தில்லியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் ஒரு பங்கேற்பாளர்.

ANI

மிஸ் உலக அழகிப் போட்டியில் பங்கேற்றுள்ளவர்கள் தங்கள் நாட்டுப் பாரம்பரிய ஆடையில் தோன்றினர்.

ANI

மிஸ் உலக அழகிப் போட்டியின் இறுதிப் போட்டி மும்பையில் மார்ச் 9ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ANI
வெப் ஸ்டோரிஸ் பக்கத்துக்குச் செல்ல..