'பிரௌன்' பிரியாமணி வெளியிட்ட ஸ்பெஷல் படங்கள்!

DIN

பிப். 23 வெளியாகிறது ஆர்டிகள் 370 ஹிந்தித் திரைப்படம்

ஜம்மு - காஷ்மீர் சிறப்புத் தகுதியை அகற்றும் மத்திய அரசின் முடிவு பற்றிப் பேசும் படம்.

யாமினி கௌதம், ஆதித்யா கௌர் ஆகியோருடன் பிரியாமணி, அருண் கோவில் ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.

சரியான தகவல்களைப் பெற மக்களுக்குப் பயன்படுவதாக இருக்கும் எனப் பாராட்டியிருந்தார் பிரதமர் மோடி.

நாடு முழுவதும் 1,500 திரையரங்குகளில் 2,200 திரைகளில் திரையிடப்படுகிறது ஆர்டிகள் 370.

பட ரிலீஸைக் கொண்டாடும் வகையில் ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார் பிரியாமணி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்