மண விழா உற்சாகத்தில் ரகுல் பிரீத் சிங்!

DIN

நடிகை ரகுல் பிரீத் சிங் - ஜாக்கி பக்னானி திருமணம், கோவாவில் பிப். 21 -ல் கோலாகலமாக நடைபெற்றது.
மண விழாவில் ஷில்பா ஷெட்டி உள்பட ஹிந்தித் திரையுலகப் புள்ளிகள் ஏராளமாகக் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்