உலர் திராட்சையும், நன்மைகளும்!

DIN

உலர் திராட்சையில் வைட்டமின் பி, சி, போலிக் அமிலம், இரும்புச் சத்து, பொட்டாசியம், கால்சியம் போன்ற சத்துகள் உள்ளன.

ரத்த சோகை உள்ளவர்கள் தினமும் எடுத்துக்கொள்ள ரத்த அணுக்களின் அளவு அதிகரிக்கும்.

மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் வயிற்று வலியைச் சரிசெய்ய இது உதவும்.

உலர் திராட்சையை நீரில் போட்டுக் கொதிக்கவைத்து தேன் கலந்து சாப்பிட மலச்சிக்கல் தீரும்.

கருப்பு திராட்சையில் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறையும்.

கால்சியம் சத்து அதிகம் இருப்பதால் பற்களின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்