DIN
‘பால்வாடி காதல்’ எனும் குறும்படம் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி.
இவரது முதல் படம் 'காதல் கண் கட்டுதே' 2017-ல் வெளியானது. தொடர்ந்து ஏமாளி, அடுத்த சாட்டை, நாடோடிகள் 2, முருங்கைக்காய் சிப்ஸ் என பல படங்களில் அதுல்யா நடித்திருந்தார்.
ஜெய்யுடன் எண்ணித் துணிக படத்திலும் இவர் நடித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.