நீலக்குயில்.. அன்னா பென்!

DIN

கும்பளாங்கி நைட்ஸ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அன்னா பென்.

ஹெலன், கப்பெல்லா படங்களின் மூலம் கவனம் பெற்றவர் தமிழில் கொட்டுக்காளி படத்தில் நடித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்