அன்பை மட்டும் அள்ளி வீசும் வீடு!

நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினர் தங்களது குழந்தைகளுடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர்.

இரட்டையரான தங்களின் குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோநீல் மற்றும் உலக் தெய்விக் என்று பெயர் வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...