DIN
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் பகுதியில் போலே பாபா தலைமையிலான ஆன்மிகச் சொற்பொழிவில் கூட்ட நெரிசல்.
சொற்பொழிவில் பங்கேற்ற மக்கள், திரும்பி வெளியே செல்ல முற்பட்டபோது தள்ளுமுள்ளு
கூட்டத்தில் சென்ற சிலர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலி. நெரிசலில் சிக்கி சிலர் காயம்.
படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்படும் காட்சி
இதுவரையில் கிடைத்த தகவல்களின்படி, 100-க்கும் மேற்பட்டோர் நெரிசலில் சிக்கி பலி
பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அதிகாரிகள் தகவல்
சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உயர்மட்டக் குழு அமைப்பு
கைக்குழந்தையுடன் சென்று நெரிசலில் பாதிக்கப்பட்ட இளம்பெண்
பேருந்தில் கொண்டுசெல்லப்படும், நெரிசலில் சிக்கி பலியானோர் உடல்கள்
மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸில் அனுப்பிவைக்கப்படும் உடல்கள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.