தமிழ், மலையாள படங்களில் நடித்த நடிகர் கிருஷ்ணனின் மகள்.
பிரபல இயக்குநர் ராஜீவ் ரவி படத்தில் அறிமுகமானார் அஹானா கிருஷ்ணா.
டோவினோவுடன் நடித்த லூக்கா திரைப்படம் மிகவும் கவனம் பெற்றது.
கடைசியாக பஹத் பாசிலுடன் நடித்த படமும் வரவேற்பு பெற்றது.
நான்சி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.