பூக்களும் நூல்களும் சிறந்த காம்பினேஷன்...! அனுஸ்ரீ...!

DIN

ஃபகத் ஃபாசிலின் டையமண்ட் நெக்லஸ் படத்தில் அறிமுகமானவர் அனுஸ்ரீ நாயர்.

பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

கடந்த வருடம் கள்ளனும் பகவதியும் படம் நல்ல கவனம் பெற்றது.

பிஜு மேனனுடன் நடித்துள்ள தலவன் படம் விரைவில் வெளியாக உள்ளது.

படங்கள்: இன்ஸ்டா / அனுஸ்ரீ நாயர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்