2011இல் மலையாள சினிமாவில் அறிமுகமானார் மாளவிகா மேனன்.
தமிழில் இவன் வேற மாதிரி, விழா, பிரம்மன் ஆகிய படங்களில் கவனம் பெற்றார்.
தெலுங்குப் படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்தாண்டு 2 மலையாள திரைப்படங்கள் வெளியானது.
இன்ஸ்டாகிராமில் இவருக்கு ரசிகர்கள் ஏராளம்.