DIN
சுந்தரி சீரியலில் நடித்து பிரபலமானவர் கேப்ரியல்லா.
சுந்தரி முதல் பாகம் 800 எபிஸோடுகளைக் கடந்து ஒளிபரப்பானது.
தற்போது இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.
ஐரா, என்4 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் பதிவிடுவதில் ஆர்வமுடையவர்.
இன்ஸ்டாவில் 10 லட்சம் ஃபாலோயர்கள் பெற்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.