சச்சின் தெண்டுல்கரை கௌரவப்படுத்திய விம்பிள்டன்.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள படங்கள்!
தனது மனைவி அஞ்சலி தெண்டுல்கருடன்....
டென்னிஸ் ஜாம்பவான் ரோஜெர் ஃபெடரருடன்..
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பென் ஸ்டோக்ஸுடன்..