நீங்களாகவே இருங்கள்...! தீப்தி சுனைனா...!

DIN

யூடியூப்பில் குறும்படங்கள் மூலம் பிரபலமானவர் தீப்தி சுனைனா.

சில தெலுங்கு படங்களில் துணைக் கதாபாத்திரமாக நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் 4.2 மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள்.

யூடியூப்பில் 1.57 மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள்.

இன்ஸ்டாவில் இவரது புகைப்படங்களுக்கு தனி ரசிகர் கூட்டங்கள் உள்ளன.

படங்கள்: இன்ஸ்டா / தீப்தி சுனைனா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்