அமெரிக்காவில் சுட்டெரிக்கும் வெயில்! - காட்சிகள்

DIN

லாஸ் வேகாஸில் கண்ணை கூசும் வெயிலில் நடமாடும் மக்கள். 115 டிகிரிக்கும் அதிகமான வெப்பநிலை சமீப நாள்களில் இங்கு தொடர்ந்துவருகிறது.

கலிபோர்னியாவில் வெப்பநிலை காட்டும் திரைக்கு அருகில் நின்று படம் எடுக்கும் பயணிகள்

படங்கள்: ஏபி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்