DIN
கவனத்தை ஈர்த்த செய்திகளின் தொகுப்பு
தில்லியில் உள்ள தெலுங்கானா அரசு இல்லத்துக்கு அருகே கலைஞர்கள் போனலு திருவிழா கொண்டாட்டங்களின் பகுதியாக நடனமாடியபோது..
ஆஸ்திரிய அதிபர் கார்ல் நெஹாம்மர் உடன் பிரதமர் நரேந்திர மோடி செல்பி எடுத்துக்கொண்டபோது..
ஜம்மு- காஷ்மீர் கத்வா தாக்குதலில் பலியான துப்பாக்கிவீரர் அதார்ஷ் நேகி இறுதி அஞ்சலி நிகழ்வு..
மேற்கு வங்க மாநிலம் மணிக்தலா தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு பதிவு செய்த வாக்காளர்கள்
உன்னாவ் பகுதியில் டேங்கர் உடன் பேருந்து மோதிய விபத்தில் குடும்ப உறுப்பினர்களை அடையாளம் காட்ட மருத்துவமனை வந்திருந்த சக பயணி உறவினர்களுக்கு தகவல் தெரிவித்த காட்சி
மோரிகான் பகுதியில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த யானையை சுற்றி மக்கள் பார்க்கும் காட்சி
பேட் நியூஸ் பட ப்ரோமோஷன் விழாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துகொண்ட நடிகர் விக்கி கெளசல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.