DIN
கவனத்தை ஈர்த்த செய்திகளின் தொகுப்பு
பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குடியரசுத் தலைவர் இல்லத்தில் நடைபெற்ற ‘ஹெர் ஸ்டோரி- மை ஸ்டோரி’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோது..
ஹரியாணா- தில்லி இடையே நீர் பாயும் முனக் கால்வாயில் ஏற்பட்ட விரிசலால் ஜெஜெ காலனி பகுதியில் தேங்கியுள்ள நீரில் நடமாடும் மக்கள்
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மியான்மர் துணை பிரதமர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் யு தான் ஸ்வேவை சந்தித்தபோது..
நைஜீரியாவின் லகோஸ் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் சாலையில் தேங்கியுள்ள நீரில் பயணிக்கும் வாகனங்கள்
வெள்ளப்பகுதிகளில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பார்வையிட சென்றபோது..
ஆனந்த் அம்பானி- ராதிகா திருமணத்துக்கு செல்ல மும்பை விமான நிலையம் வந்தடைந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
கொல்கத்தாவில் நடைபெறும் இஸ்கான் ரத யாத்திரை விழாவில் பக்தர்கள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.