மதுரையில் அமலா ஷாஜி...!

இன்ஸ்டாகிராம் ரீல்ஸின் மூலம் பிரபலமானவர் அமலா ஷாஜி.

கேரளத்தைச் சேர்ந்த இவருக்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் அதிகம்.

நடிகை த்ரிஷா மாதிரி உடை அணிந்து இவர் பதிவிட்ட ரீல்ஸ்கள் பல மில்லியன் (லட்சங்கள்) பார்வையாளர்களை பெற்றன.

இன்ஸ்டாவில் 44 லட்சம் ஃபாலோயர்கள் பெற்றுள்ளார்.

ரீல்ஸ் செய்வதற்காக தற்போது மதுரை வந்துள்ளார்.

சுப்ரமணியபுரம் நாயகி போல சமீபத்தில் மறு உருவாக்கம் செய்து ரீல்ஸ் வெளியிட்டிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...