மலையாள நடிகை பார்வதி தமிழில் பூ படத்தின் மூலம் அறிமுகமானார்.
தனுஷுடன் மரியான் படத்தில் நடித்திருந்தார்.
டேக் ஆஃப் எனும் மலையாளப் படத்துக்கு தேசிய விருதும் கேரள அரசின் மாநில விருதும் வழங்கப்பட்டது.
மீண்டும் தமிழில் தங்கலான் படத்தில் நடித்துள்ளார்.
உள்ளொழுக்கு என்ற படம் வெளியாகி நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது.