தங்கத்தால் ஜொலிக்கும் ஜான்வி கபூர்...!

நடிகை ஜான்வி கபூர் பதிவிட்ட புதிய புகைப்படங்கள்.

நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனி கபூர் இணையின் மூத்த மகள்தான் ஜான்வி கபூர்.

‘கோலமாவு கோகிலா’ படத்தின் ஹிந்தி ரீமேக்கில் சிறப்பாக நடித்தார்.

தெலுங்கில் ஜூனியர் என் டிஆர் உடன் தேவரா படத்தில் நடிக்கிறார்.

ராஜ்குமார் ராவுடன் மிஸ்டர் & மிஸ்ஸஸ் மஹி படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்தப் படம் வரும் மே.31 அன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

படங்கள்: இன்ஸ்டா/ ஜான்வி கபூர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...