காக்கா முட்டை, ரம்மி, கனா திரைப்படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
வடசென்னை வெற்றிக்குப் பிறகு பல்வேறு திரைப்படங்களில் நடித்துவருகிறார்.
‘டிரைவர் ஜமுனா’, ஃபர்ஹானா, புலிமடா ஆகிய படங்கள் சுமாரான வெற்றி பெற்றன.
தீராக் காதல் படத்தில் ஐஸ்வர்யாவின் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன.
கன்னடத்தில் உத்தரகாண்டா என்கிற படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.
தெலுங்குப் படத்திலும் நடிக்கிறார்.