பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால்.
காலா, விசுவாசம், அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் கவனம் பெற்றவர்
அண்ணா பல்கலை.,யில் தகவல் தொழில்நுட்பத்தில் இளங்கலை தங்கப் பதக்கம் பெற்றவர்.
லாஸ் ஏஞ்சல்சின் தியேட்டர் மற்றும் திரைப்பட நிறுவனத்தில் பட்டம் பெற்றவர்