ஒன்றா, இரண்டா ஆசைகள்... ஜோதிகா - சூர்யா!

அம்பானி இல்லத் திருமணத்தின்போது எடுத்த புகைப்படங்களை ஜோதிகா பகிர்ந்துள்ளார்.

சூர்யாவும் ஜோதிகாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடி.

ஒன்றா, இரண்டா ஆசைகள்... எல்லாம் சொல்ல ஓர் நாள் போதுமா? என்கிற வரியுடன் படங்களைப் பகிர்ந்துள்ளார் ஜோதிகா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...