யார் இந்த நடிகை?

DIN

ஹிந்தி திரைப்படங்களில் துணை இயக்குநராக இருந்து நடிகையாக மாறியவர் ஷர்வாரி.

27 வயதாகும் ஷர்வாரி வாக் மும்பையைச் சேர்ந்தவர்.

முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி தாய்வழி உறவினர்.

நாயகியாக முதல்முதலாக ‘தி ஃபார்கெட்டன் ஆர்மி’ இணையத்தொடரில் 2020இல் நடித்தார்.

பின்னர் படங்களில் பண்டி ஆர் பப்ளி 2, முன்ஜியா ஆகிய படங்கள் வசூலில் கலக்கின.

உடற்பயிற்சியில் ஆர்வமுள்ள இவரது புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வைராலாகியுள்ளன.

படங்கள்: ஷர்வாரி / இன்ஸ்டா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேலும் வெப் ஸ்டோரிஸ்களுக்கு...