DIN
துபை இளவரசி ஷைகா மஹ்ராவின் இன்ஸ்டாகிராம் படங்கள் நன்றி | இன்ஸ்டாகிராம்
திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில் கணவரை விவாகரத்து செய்தார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விவாகரத்தை அறிவித்தார்.
கடந்த ஆண்டு மே மாதத்தில்தான் திருமணம் ஆனது.
இந்த ஆண்டு மே மாதம் பெண் குழந்தைக்குத் தாயானார்.
பிற துணைகளுடனே எப்போதும் சேர்ந்திருப்பதால் கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.
ஷைகா மஹ்ரா, பெண்கள் மேம்பாட்டிற்கான வழக்குரைஞர்.
ஆடை வடிவமைப்பாளரும் கூட.
ஷைகா மஹ்ராவின் விவாகரத்துக்கு பாராட்டுகள் குவிகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.