ராயனுக்கு தயாரா? கேட்பது துஷாரா விஜயன்...!

சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்து பிரபலமானவர் துஷாரா.

நட்சத்திரம் நகர்கிறது படத்திலும் கவனம் பெற்றார்.

தனுஷின் 50ஆவது படமான ராயன் படத்தில் நடித்துள்ளார்.

ராயன் ஜூலை 26இல் வெளியாகிறது.

ராயன் படத்துக்கு நீங்கள் தயாரா, நான் தயார் என பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...