தங்க மகள் ஸ்ரேயா கோஷல்...!

இந்தியளவில் முக்கியமான பாடகியாக இருப்பவர் ஸ்ரேயா கோஷல்.

பெங்காலிப் பெண்ணாக இருந்தாலும் பல மொழிகளிலும் மிகச்சிறப்பாக பாடல்களைப் பாடும் திறன் கொண்டவர்.

தமிழில், இவர் பாடிய பாடல்களில் பெரும்பாலும் இன்றும் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றன.

தொலைக்காட்சிகளில் நடுவராக பணியாற்றி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...