ஈரான் இயக்குநர் மஜித் மஜித்தின் இயக்கத்தில் நாயகியாக அறிமுகமானவர் மாளவிகா.
தமிழில் நடிகர் ரஜினியின் பேட்ட படத்தில் அறிமுகம்.
விஜய்யுடன் நடித்த மாஸ்டர் பெரும் ஹிட் அடித்தது.
கிறிஸ்டி திரைப்படமும் நல்ல வரவேற்பு பெற்றது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்துள்ளார்.
பெங்களூரில் சோபியா ஃபில்ம் ஃபேர் விழாவினை தொடக்கி வைத்தார்.