DIN
2010இல் மலையாளத்தில் நடிகையாக அறிமுகமானார் மியா ஜார்ஜ்.
அமர காவியம் படத்தில் தமிழில் அறிமுகமானார்.
இன்று நேற்று நாளை, வெற்றி வேல் போன்ற வெற்றிப் பெற்ற படங்களில் நடித்துள்ளார்.
த்ரிஷாவுடன் தி ரோட் படத்தில் நடித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.