தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் மோனிஷா பிளெஸ்ஸி.
திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார்.
குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் மோனிஷா.
மாவீரன் படத்தின் மூலம் சினிமாலும் அறிமுகமானார்.
மாடர்ன் லவ் சென்னை, சுழல் ஆகிய இணையத் தொடர்களில் நடித்துள்ளார்.
சினிமா வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.