வசீகரிக்கும் கண்கள்..! ராஷ்மி கௌதம்!

நடிகை ராஷ்மி கௌதம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் புகழ்பெற்றவர்

தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் கண்டேன் படத்தில் அறிமுகம்.

ஹிந்தி சினிமாக்களிலும் நடித்துள்ளார்.

கன்னட படமான ஹாஸ்டல் பாய்ஸ் படத்தின் தெலுங்கு பதிப்பில் நடித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...