பெண்ணாகிய ஓவியம்...! ரோஷினி ஹரிப்ரியன்!

DIN

பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து பிரபலமானவர் ரோஷினி ஹரிப்ரியன்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.

பல மியூசிக் விடியோக்களில் நடித்துள்ளார்.

சூரியின் கருடன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

தற்போது முழுநேரம் நடிப்பில் கவனம் செலுத்தவிருக்கிறார்.

நல்ல கதைகளுக்காக காத்திருக்கிறார்.

படங்கள்: இன்ஸ்டா/ ரோஷினி ஹரிப்பிரியன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேலும் வெப் ஸ்டோரிஸ்களுக்கு...