கசிந்துருகிய மனநிலையில் பார்வதி..!

மலையாள நடிகை பார்வதி தமிழில் பூ படத்தின் மூலம் அறிமுகமானார்.

தனுஷுடன் மரியான் படத்தில் நடித்திருந்தார்.

டேக் ஆஃப் எனும் படத்துக்கு தேசிய விருதும் கேரள அரசின் மாநில விருதும் பெற்றார்.

தமிழில் மீண்டும் தங்கலான் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார்.

உள்ளொழுக்கு என்ற படம் வெளியாகி நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...