மலையாளத்தில் தீவண்டி, லில்லி, கடுவா படங்களில் நடித்து கவனம் பெற்றவர் சம்யுக்தா மேனன்.
தமிழில் களரி, வாத்தி படத்தில் நடித்திருக்கிறார்.
விரூபாக்ஷா விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றி.
பெண்களுக்காக ஆதி சக்தி அமைப்பினை தொடங்கியுள்ளார்.
மோகன் லாலுடன் ராம் படம் விரைவில் வெளியாகும்.
பாலிவுட்டிலும் அறிமுகமாகவுள்ளார்.