நடிகை ஸ்வசிகா கோரிப்பாளையம் படத்தின் மூலம் கவனம் பெற்றவர்.
தொடர்ந்து, மைதானம், சோக்காளி, சாட்டை, அப்புச்சி கிராமம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததும் மலையாளப் படங்களில் நடிக்கத் துவங்கினார்.
மலையாளத்தில் இவர் நடித்த இஷ்க், பொரிஞ்சு மரியம் ஜோஸ், வசந்தி, சதுரம் ஆகிய படங்களில் பெரிதாகக் கவனிக்கப்பட்டார்.
தற்போது, மலையாள சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
பிரேம் ஜேகப் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார்.