DIN
பிரேமம் படத்தில் அறிமுகமானவர் அனுபமா.
தமிழில் தனுஷுடன் கொடி படத்தில் நடித்தார்.
தெலுங்கில் பிஸியாக நடித்து வருகிறார்.
ஜெயம் ரவியுடன் நடித்த சைரன் சமீபத்தில் வெளியானது.
தற்போது துருவ் விக்ரம் உடன் இணைந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.