மும்பையில் ஒரு நாள்... ஸ்ரேயா ரெட்டி!

DIN

‘திமிரு’ படத்தில் நடித்து பிரபலமானவர்.

வெயில், காஞ்சிவரம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

திருமணத்திற்குப் பின் சினிமாவிலிருந்து விலகினார். 

10 ஆண்டுகளுக்குப் பின்  சினிமாவில் கம்பேக் கொடுத்துள்ளார்.

சுழல்’ இணையத் தொடரில் அசத்தினார்.

சலார் படத்தில் இந்திய அளவில் கவனம் பெற்றார்.

தலைமைச் செயலகம் தொடரிலும் அசத்தினார்.

நல்ல கதைகளுக்காக காத்திருக்கிறார்.

படங்கள்: இன்ஸ்டா / ஸ்ரேயா ரெட்டி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேலும் வெப் ஸ்டோரிஸ்களுக்கு...