சின்னத்திரை நடிகை அருள்ஜோதி ஆரோக்கியராஜ் புகைப்படங்கள்.
ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் தொடரில் நடித்தவர்.
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடரில் கவனம் பெற்றார்.
நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல படத்தின் நாயகி.
சென்னையில் பிறந்தவர், தமிழ் தெரிந்த சீரியல் நடிகைகளில் ஒருவர்.
புடவை அணிவதில் மிகுந்த பிரியம் கொண்டவர்.
பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார்.