நடிகை திவ்யா துரைசாமியின் புதிய புகைப்படங்கள்.
தனியார் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பிரபலமானவர் திவ்யா துரைசாமி.
குற்றம் குற்றமே படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
வெற்றி பெற்ற ப்ளூ ஸ்டார் திரைப்படத்தில் கவனம் பெற்றார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வாழை படத்திலும் நடித்துள்ளார்.
படங்கள்: இன்ஸ்டா / திவ்யா துரைசாமி