நீலத் தாமரை மாளவிகா மோகனன்...!

ஈரான் இயக்குநர் மஜித் மஜித்தின் இயக்கத்தில் நடிகையாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.

தமிழில் நடிகர் ரஜினிகாந்த்தின் பேட்ட படத்தில் அறிமுகமானவர்.

நடிகர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார்.

பா.இரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...